வாரத்திற்கு 90 மணிநேரம் வரை வேலை செய்ய வேண்டும் என எல்&டி தலைவர் சுப்ரமணியன் கூறியதற்கு பாரத்பே CEO நளின் நேகி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
90 மணி நேரம் வேலை என்பது சாத்தியமில்லாதது எனவும் தன்னைப் பொறுத்தவரை தரமே மிகவும் முக்கியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
பணியிடத்தில் ஊழியர்களின் வேலை நேரத்தை கணக்கிடுவதற்கு பதிலாக அவர்களின் உற்பத்தித் திறன் மற்றும் சரியான முடிவுகளை எடுக்கும்போது நல்ல பலன்களை காண முடியும் எனவும் நளின் நேகி குறிப்பிட்டுள்ளார்.