உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் ஷஹீத் அஷ்பக் உல்லா கான் விலங்கியல் பூங்காவில் யானை மீட்பு மையத்தை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்.
பின்னர், யானைக்கு தேங்காய், பழம் வழங்கி அவர் உபசரித்தார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.