குடியரசு தினம் - டெல்லி இல்லத்தில் தேசிய கொடி ஏற்றினார் எல்.முருகன்!
Oct 9, 2025, 05:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு தினம் – டெல்லி இல்லத்தில் தேசிய கொடி ஏற்றினார் எல்.முருகன்!

Web Desk by Web Desk
Jan 26, 2025, 06:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு தின;த்தை முன்னிட்டு  டெல்லி இல்லத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் டெல்லி இல்லத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், “இந்தியாவின் அனைத்து தரப்பட்ட மக்களும், சமமான நீதியும், சம உரிமையும் பெற்றிட வேண்டி உருவாக்கப்பட்ட, அரசியலமைப்புச் சாசனம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இந்த அற்புதமான நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த 76-வது குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி பெற்ற சுதந்திரம், நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தம் என்று முரசு கொட்டி உலகிற்கு உரக்கச் சொன்ன நாள் இன்று. சகோதரத்துவமும், சமத்துவமும் கொண்ட, உலகின் மிகப்பெரும் ஜனநாயக தேசமான நமது இந்தியத் திருநாட்டில், மக்களாட்சி மலர்வதற்கான அடிப்படை அரசியலமைப்பு கட்டமைப்புகளை உருவாக்கிய அனைத்து தலைவர்கள் மற்றும் தியாகிகளையும் இந்த நன்னாளில் நினைவு கூர்வோம்.

மேலும், நமது மேன்மையான அறிவுத் திறனாலும், கடின உழைப்பினாலும் உலகின் முன்னணி தேசமாக பாரத தேசத்தைக் கட்டமைக்க உறுதியேற்போம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: republic day parade 2025republic day parade 2025 live26 januarykartavya path26 january parade26 january parade 2025Red FortRepublic dayministers l murugan greetingsrepublic day 2025
ShareTweetSendShare
Previous Post

இரு நாட்களில் விடைபெறும் வடகிழக்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Next Post

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அடித்தளமாக நீடிக்கும் இந்தியா – அமெரிக்கா வாழ்த்து!

Related News

சபரிமலை தங்க தகடு விவகாரம் – முடங்கியது கேரள சட்டமன்றம்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

அமெரிக்கா : பிரசவத்தை எக்ஸ் தளத்தில் நேரலை செய்த வீடியோ கேம் பிரபலம் – நெட்டிசன்கள் கண்டனம்!

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சிறப்பு நிதி திட்டம் அறிமுகப்படுத்திய மாருதி சுசூகி!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies