ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - 5 பேர் காயம்!
Sep 10, 2025, 01:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் – 5 பேர் காயம்!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 09:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாலையில் உயிரிழந்து கிடந்த குதிரை மீது கார் மோதி விபத்திற்குள்ளான நிலையில், பின்னால், அடுத்தடுத்து வாகனங்கள் மோதி நேரிட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கெனவே குதிரையொன்று வாகனம் மோதி உயிரிழந்து கிடந்தது.

இந்நிலையில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் ஒன்று உயிரிழந்து கிடந்த குதிரையின் மீது மோதியது.

அப்போது கார் உட்பட பின்னால் வந்த 2 பேருந்துகளும், காலி மது பாட்டில்களை ஏற்றி வந்த லாரியும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனால் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னை செல்லும் மார்க்கத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags: bennalur accidentkanchipuramcar accidentSriperumbudurBennalur
ShareTweetSendShare
Previous Post

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு – சென்னை, மயிலாடுதுறையில் என்ஐஏ சோதனை!

Next Post

காசிமேடு மீன் சந்தையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக வதந்தி – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Related News

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சீனா : பணிக்கு சென்ற பெண்மணியின் குழந்தையை அன்பாய் கவனித்துக் கொண்ட காவலர்கள்!

தேனி : மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்!

திருச்செந்தூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் 52 சவரன் நகை  திருட்டு!

கிருஷ்ணகிரி : வீட்டுமனை கேட்டு பழங்குடி சமூக மக்கள் மனு!

திருச்சி : அரசுப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

கனடா : குழந்தைகள் காரை சாலையில் ஓட்டி வந்த நபர் கைது!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டென்னிஸ் தரவரிசை – மீண்டும் முதலிடம் பிடித்த அல்காரஸ்!

டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

தென்காசி : சங்கரநாராயணசாமி கோயிலில் புகுந்த மழைநீர்!

கோவை அரசு மருத்துவமனையில் தந்தையை கடும் சிரமத்துடன் இழுத்துச் செல்லும் மகனின் வீடியோ!

கடலூர் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய ரவுடிகள் – சுட்டு பிடித்த போலீசார்!

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies