திருட்டு நகை வாங்கியதாக நகைக்கடை உரிமையாளர் கைது - வாணியம்பாடி காவல் நிலையம் முற்றுகை!
Mar 15, 2026, 01:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருட்டு நகை வாங்கியதாக நகைக்கடை உரிமையாளர் கைது – வாணியம்பாடி காவல் நிலையம் முற்றுகை!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 28, 2025, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருட்டு நகை வாங்கியதாக கூறி நகைக்கடை உரிமையாளரை கர்நாடகா போலீசார் அழைத்து சென்ற விவகாரத்தில் வாணியம்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நகைக்கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு சாந்தாபுரா பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த சதாம், பிரசாந்த் ஆகியோரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். வழிப்பறி செய்த 13 செயின்களை வாணியம்பாடியில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்ததாக விசாரணையின்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, வாணியம்பாடி பஜார் பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் பாபுவை கர்நாடகா போலீசார் கைத செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இந்நிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக கூறி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Jewellers staged protestVaniyambadi police stationjewellery shop owner arrestChandapura ​​Bengalurukarnataka police
ShareTweetSendShare
Previous Post

மைசூருவில் ஒரே மேடையில் 155 ஜோடிகளுக்கு திருமணம்!

Next Post

அமெரிக்காவின் வர்த்தக போர் : சீனாவிற்கு இறுகும் பிடி – சாதகமாக்க துடிக்கும் இந்தியா!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies