தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கிளியன்செட்டி மலை அடிவாரத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டுமென தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பகுதியில் தமிழ் ஆசிரியரும், தொல்லியல் ஆர்வலருமான செல்வம் என்பவர் நடத்திய ஆய்வில் நுண் கற்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் அப்பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தி பழந்தமிழர் நாகரீகத்தை வெளிக்கொண்டு வர வேண்டுமென தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.