மினி பேருந்துகளுக்கான கட்டணம் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு
Jul 27, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மினி பேருந்துகளுக்கான கட்டணம் உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 29, 2025, 06:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மினி பேருந்துகளுக்கான கட்டணம் 4 கிலோ மீட்டருக்குப் பிறகு ஒவ்வொரு 2 கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் குறைந்தபட்சம் 18,723 மினி பேருந்துகளும், அதிகபட்சமாக 25,000 மினி பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டு மே ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் தலா 2 கிலோ மீ ட்டர் வீதம் ஒரு நிறுத்தம் என்ற முறையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் 2 கி.மீ வரையிலான முதல் நிறுத்தத்துக்கு 4 ரூபாய் எனவும், 4 கி.மீ வரையிலான இரண்டாவது நிறுத்தத்துக்கு 4 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

6 கி.மீ வரை மூன்றாவது நிறுத்தத்துக்கு 5 ரூபாய்
எனவும், 8 கி.மீ வரை நான்காவது நிறுத்தத்துக்கு 6 ரூபாய் எனவும் புதிய கட்டணம் அமல்படுத்தப்பட உள்ளது.

அதாவது, 4 கிலோ மீட்டருக்குப் பிறகு ஒவ்வொரு 2 கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

Tags: mini busesmini buses faresmini bus fare increase
ShareTweetSendShare
Previous Post

38-வது தேசிய விளையாட்டுப் போட்டி – டேராடூனில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Next Post

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட்!

Related News

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies