தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட "உபநிஷத் கங்கா" தொடர் வெளியீடு!
Nov 15, 2025, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட “உபநிஷத் கங்கா” தொடர் வெளியீடு!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சின்மயா மிஷன் சனாதன சேவா சங்கம் மூலம் “உபநிஷத் கங்கா” தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்ற “உபநிஷத் கங்கா” தொடர் 13 ஆண்டுகள் கடந்தும் அதன் தன்மை மாறாமல் உள்ளது. மனிதர்களிடம் ஆன்மிக சிந்தனையையும், ஆர்வத்தையும், நேர்வழியையும் தூண்டும் இந்த தொடரை, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட சின்மயா மிஷன் சனாதன சேவா சங்கம் முடிவெடுத்தது.

அதனடிப்படையில் 2 ஆண்டுகளாக அதற்கான பணிகளை மேற்கொண்ட அவர்கள், “உபநிஷத் கங்கா” தொடரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட “உபநிஷத் கங்கா” தொடரை சுவாமி ஸ்வரூபானந்தா வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி, உபநிஷத் கங்கா தொடரின் இயக்குனர் முனைவர். சந்திரபிரகாஷ் திவேதி, மத்திய சின்மயா மிஷன் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி மனிஷா கேம்லானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, மூன்று தலைமுறைகளுக்கு தெரியாத விஷயங்கள் அடங்கிய இந்த தொடரை நாம் அனைவரும் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம் என தெரிவித்தார்.

 

Tags: former Chief Election Commissioner of India Gopalaswamy"Upanishad Ganga" seriesChinmaya Mission Sanatana Seva Sangam."Upanishad Ganga"translationSwami Swaroopananda released the "Upanishad Ganga" seriesThuglak author Gurumurthy
ShareTweetSendShare
Previous Post

கேரளா : கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்து!

Next Post

பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் தமிழிலும் வேண்டும் : விஜய் சேதுபதி

Related News

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies