டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடிபிடித்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்நிலையில் டெல்லி ஆர்.கே.புரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எல்.முருகன் பிரச்சாரம் மேற்கொண்டோம். பாஜகு வேட்பாளர் அனில் சர்மாவை ஆதரித்த்து சாஸ்திரி மார்க்கெட் பகுதியில் எல்.முருகன் வாக்கு சேகரித்தார்.