தேனியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு தடை - பாஜக, இந்து முன்னணி எதிர்ப்பால் காவல்துறை நடவடிக்கை!
Mar 15, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேனியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு தடை – பாஜக, இந்து முன்னணி எதிர்ப்பால் காவல்துறை நடவடிக்கை!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 31, 2025, 10:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தேனியில் ஞாயிறு அன்று நடைபெற இருந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

விநாயகா ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகம் மற்றும் தேனி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் ஏற்பாட்டில் பிப்ரவரி 2-ம் தேதி ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடத்தப்பட இருந்தது.

இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தமிழர்களின் பண்பாடு சீரழிந்து விடும் என பா.ஜ.க மற்றும் ஹிந்து முன்னணியினர் மனு அளித்திருந்தனர். இதனால் நிகழ்ச்சி நடத்துவதில் உள்ள சாதக பாதகங்களை ஆய்வு செய்ய கூடுதல் ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்ரமண்ய பாலசந்திராவுக்கு மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து ஆய்வு செய்த ஏ.எஸ்.பி. நிகழ்ச்சி நடந்தால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அறிக்கை சமர்ப்பித்தார். அதனடிப்படையில் எஸ்.பி., நிகழ்ச்சியை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் நிகழ்ச்சி குறித்து அனுமதி இன்றி பேனர் வைத்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Tags: BJP Hindu munani opposeHindu organizations.theni District Superintendent of Policetheni sphappy street program
ShareTweetSendShare
Previous Post

டாடா ஸ்டீல் செஸ் போட்டி – முதலிடத்தில் குகேஷ்!

Next Post

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies