3-வது ஆட்சியில் 3 மடங்கு வேகத்துடன் மத்திய அரசு : குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம்!
Sep 10, 2025, 05:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

3-வது ஆட்சியில் 3 மடங்கு வேகத்துடன் மத்திய அரசு : குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம்!

Web Desk by Web Desk
Jan 31, 2025, 02:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு தனது 3-வது ஆட்சியில் மூன்று மடங்கு வேகத்துடன் செயல்பட்டு வருவதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி, இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது 3-வது ஆட்சியில் மூன்று மடங்கு வேகத்துடன் செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்த குடியரசு தலைவர், விவசாயிகளின் நலனுக்கான மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய குடியரசு தலைவர். இந்தியா விரைவில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஒரே நாடு – ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருவதாகவும், மகளிர் மேம்பாட்டுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் வழங்குவதாகவும் அவர் கூறினார். அதேபோல் செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக உரையாற்றிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, சைபர் குற்றங்களை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Tags: 2025 parlimentCentral Government with 3 times speed in 3rd regime: President Drabupati Murmu is proud!2025 parliment election
ShareTweetSendShare
Previous Post

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் : நிர்மலா சீதாராமன்

Next Post

உள்துறை செயலாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்க நேரிடும் : சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

Related News

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies