பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் : தஞ்சாவூர் - மானாமதுரை நெடுஞ்சாலையில் உறவினகள் மறியல்!
Jul 17, 2025, 05:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் : தஞ்சாவூர் – மானாமதுரை நெடுஞ்சாலையில் உறவினகள் மறியல்!

Web Desk by Web Desk
Jan 31, 2025, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

காளையார்கோவிலை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், கடந்த புதன்கிழமை மது அருந்திவிட்டு தனது மனைவி சத்யாவின் நகையை கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே சத்யா மர்மமான முறையில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் சத்யாவின் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டிய உறவினர்கள், செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

மேலும், உடலை வாங்க மறுத்து தஞ்சாவூர் – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சத்யாவின் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீது போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: Doubt in the woman's death: Relatives picket on the Thanjavur-Manamadurai highway!
ShareTweetSendShare
Previous Post

என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான பதிப்புரிமை இளையராஜாவுக்கு இல்லை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

அமெரிக்காவின் FBI இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள காஷ் பட்டேல் பெற்றோரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்!

Related News

திருப்பூர் : பள்ளி மாணவனை தாக்கிய கஞ்சா போதை இளைஞர்கள்!

சிரியா : இஸ்ரேல் தாக்குதல் – நேரலையில் இருந்து ஓடிய செய்தி வாசிப்பாளர்!

திமுகவின் வரலாற்று திரிபுக்கு அளவே இல்லையா? : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

கோவை : நிலத்தகராறு காரணமாக பெண் மீது கற்களால் தாக்குதல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரசு பெரும்பான்மையை இழந்தது!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : விவாகரத்து புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒபாமா – மிச்சல்!

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக மையம், கழிவறை : மக்கள் மகிழ்ச்சி!

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டி இடித்து அகற்றம்!

கிருஷ்ணகிரியில் ஆடி முதல் நாளையொட்டி நாற்று நடும் பணி தீவிரம்!

திமுக அரசுக்கு டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் எச்சரிக்கை!

சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் பாபர், அக்பர் அட்டூழியங்கள் விவரிப்பு!

பள்ளிபாளையம் பகுதிகளில் ஏழை தொழிலாளர்களைக் குறிவைத்து சட்டவிரோத கிட்னி விற்பனை!

ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் ஜோ ரூட்!

நெல்லை : விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் குளங்களில் மண் கடத்தல்!

குற்றச் செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து – அமெரிக்கா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies