என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான பதிப்புரிமை இளையராஜாவுக்கு இல்லை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!
Oct 24, 2025, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான பதிப்புரிமை இளையராஜாவுக்கு இல்லை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jan 31, 2025, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“என் இனிய பொன் நிலாவே” பாடலுக்கான பதிப்புரிமை இளையராஜாவுக்கு இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“என் இனிய பொன் நிலாவே ” பாடலின் பதிப்புரிமையை வைத்துள்ள சரிகமா இந்தியா லிமிடெட் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதில் வெளிவரவிருக்கும் தமிழ் திரைப்படத்திற்காக முறையான அங்கீகாரம் இல்லாமல் “என் இனிய பொன் நிலாவே ” பாடலை மீண்டும் உருவாக்கியதாகக் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இசையமைப்பாளர் இளையராஜாவின் அனுமதியுடன் தான் பாடலை உருவாக்க மீண்டும் அனுமதி பெற்றதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம், இளையராஜா இசையமைத்திருந்தாலும் அதன் உரிமம் இளையராஜாவிடம் இல்லை என உத்தரவிட்டது.

Tags: ilayarajaIlayaraja has no copyright to the song "En Iniya Pon Nilave": Delhi High Court orders!
ShareTweetSendShare
Previous Post

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார்!

Next Post

பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் : தஞ்சாவூர் – மானாமதுரை நெடுஞ்சாலையில் உறவினகள் மறியல்!

Related News

பீகாரில் இதுவரை இல்லாத அளவிற்கு NDA கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் : பிரதமர் மோடி நம்பிக்கை!

கிருஷ்ணகிரி : தொடர் மின்வெட்டைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் சாலை மறியல்!

பாக்., பலூச் படை இடையே நடந்த மோதல் – பலர் உயிரிழப்பு!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமைக்கு உயர்நிலைக் குழு ஆதரவு!

விருதுநகர் : போதை இளைஞர்களை கைதுசெய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பத்தூர் : ஓடையை கடந்து சடலத்தை எடுத்து சென்ற உறவினர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் மம்முட்டியின் ‘களம் காவல்’ நவ. 27ல் வெளியாகிறது!

திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து மீட்பு ஒத்திகை – 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

சுப்மன் கில்லுக்கு கை கொடுத்த பாகிஸ்தான் ரசிகர் – சர்ச்சை வீடியோ!

தமிழ் ஜெனம் செய்தி எதிரொலி – புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு வழங்கப்பட்ட மின் இணைப்பு!

தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி அடுத்த வாரம் தொடங்கும் – தேர்தல் ஆணையம் தகவல்!

பத்மாவதி ரயிலில் திடீர் ஷார்ட் சர்க்யூட் – பயணிகள் அதிர்ச்சி!

கொடைக்கானல் : அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்!

அமெரிக்காவின் தேசியக் கடன் ரூ.3,339 லட்சம் கோடியாக அதிகரிப்பு – அமெரிக்கர்களின் தலையில் ரூ.1 கோடி ரூபாய் கடன்!

பணி நீக்கப்பட்ட மெட்டா ஊழியர்களுக்கு வாய்ப்பளித்த சுதர்ஷன் காமத்!

மருது சகோதரர்களின் குருபூஜை : அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies