கேரளா : 2 வயது பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்மாமன்!
Aug 6, 2025, 10:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரளா : 2 வயது பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்மாமன்!

Web Desk by Web Desk
Feb 1, 2025, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் 2 வயது பெண் குழந்தை கிணற்றில் வீசி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீஜித் – ஸ்ரீது தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், தந்தை ஸ்ரீஜித்துடன் தூங்கி கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அதில், ஸ்ரீதுவின் சகோதரரான ஹரிகுமார் 2 வயது குழந்தையை கிணற்றில் வீசி கொன்றது தெரியவந்தது. பணபிரச்னை விவகாரத்தில் சகோதரி மீதான கோபத்தில் குழந்தையை கொன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, குழந்தையின் சடலத்தை தீயணைப்புத்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், ஹரிகுமாரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குழந்தை கொலை விவகாரத்தில் சாமியார் தேவதாஸ் என்பரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: In KeralaKerala: The maternal grandfather killed a 2-year-old girl by throwing her into a well!
ShareTweetSendShare
Previous Post

பட்டப் பகலில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு : பதற்றத்தில் கீழக்கரை!

Next Post

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார்!

Related News

இந்தியாவில் அதிக நாட்கள் உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் அமித் ஷா பிரதமர் மோடி வாழ்த்து

உத்தரகாண்ட் நிலச்சரிவு – பிரதமர் மோடி இரங்கல்!

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் – மீட்பு பணி தீவிரம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை விவகாரம் – 5 தனிப்படைகள் அமைப்பு!

நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயம்!

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் கோயிலில் லாக்கரை உடைத்து ரூ. 7 லட்சம் கொள்ளை!

கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வர தாமதம் – தாயின் சடலத்தை காரில் எடுத்துச் சென்ற மகன்!

அரசுப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவராக கிராமத்தில் பணியாற்ற விரும்புவதாக பேட்டி!

மதுரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை!

நாமக்கல் அருகே கோயில் நிலத்தை மீட்கச்சென்ற அதிகாரிகள் சிறைபிடிப்பு!

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக மரத்தடியில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்- அதிமுக போராட்டம்!

ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி உயிரிழப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies