மம்தா குல்கர்ணி மற்றும் அவது குருவான லட்சுமி நாராயண் திரிபாதி ஆகியோர் திருநங்கைகளுக்கான அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்த அவர், 1991 -ம் ஆண்டு தமிழில் வெளியான நண்பர்கள் படம் மூலம் அறிமுகம் ஆனார். மேலும், அண்மையில் துறவறம் பூண்டார்.
அத்துடன், திருநங்கைகளுக்கான அமைப்பில் மகாமண்டலேஸ்வர் என்ற பதவி அளிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மம்தா குல்கர்ணி மற்றும் அவரது குரு லட்சுமி நாராயணன் திரிபாதி ஆகியோர் அந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.