அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த புதிய இறக்குமதி வரியை அடுத்து, கனடாவும், மெக்சிகோவும் அமெரிக்காவின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அறிவித்துள்ளது.
இன்று முதல் மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், சில மருந்து பொருட்களுக்கு 25 சதவீத வரியையும், சீனாவின் பொருட்களுக்கு 10 சதவீத கூடுதல் வரிகளும் விதித்து டிரம்ப் அமல்படுத்தியுள்ளார்.
இதனைதொடர்ந்து கனடாவும், மெக்சிகோவும் அமெரிக்காவின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அறிவித்துள்ளது.