சுமார் 83 ஆண்டுகளுக்கு பிறகு அரியலூர் ஜெமீன் தேர் வெள்ளோட்டத்திற்கு தயாராகி வருகிறது.
அரியலூரில் மிகவும் பழமை வாய்ந்த ஜமீன் கோயிலான ஒப்பில்லாத அம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த 83 ஆண்டுகளுக்கு முன்பு தேரோட்டம் நடைபெற்றது.
தற்போது சிதிலமடைந்த தேரை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வகிறது. சித்திரை மாதம் தேர் வீதி உலா நடைபெறுவதற்காக தயார் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.