சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு, சமூகத்தில் ஒழுக்கத்தினை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சமூகம் சொல்வதை மட்டும் கேட்காமல் நம் மனம் சொல்வதை கேட்டு செயல்பட வேண்டுமெனவும் கூறினார்.
மேலும் ஒழுக்கத்தை கடைபிடிக்க ஓர் அமைப்பை ஏற்படுத்தி ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒன்றிணைக்க வேண்டுமென தெரிவித்தார்.