இன்று (பிப்.4 ) தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 அதிகரித்து, ரூ.7,810க்கும் ஒரு சவரன் ரூ.840 உயர்ந்து ரூ. 62,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 6,455க்கும், ஒரு சவரன் ரூ.720 அதிகரித்து ரூ.51,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி ரூ.106க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,06,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.