சேலம் : பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் கைது!
Nov 6, 2025, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் கைது!

Web Desk by Web Desk
Feb 7, 2025, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பள்ளியில் ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், மாணவி ஒருவரை சிவகுமார் போட்டோ எடுத்து, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

தலைமை ஆசிரியர் சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய சைல்டு லைன் அதிகாரிகள், தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் மீது, ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: selamtn schoolSalem: Physical education teacher arrested for sexually harassing a schoolgirl!
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை : தத்ரூபமாக நிகழ்த்திய என்டிஆர்எஃப்!

Next Post

ஒசூர் : பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்து!

Related News

ரயில் டிக்கெட் எடுப்பது EASY : பயணிகளை நாடி வரும் M -UTS சகாயக் திட்டம்!

சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் அனைவருக்கும் தொடர்பு – சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது – ஜி.கே.வாசன்

தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது – சுந்தர்ராமன்

விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!

அல்லு அர்ஜுனின் படத்தில் இணைந்த சாய் அபயங்கர்!

அடிப்படைவாதிகளுக்கு அடிபணிந்த முகமது யூனுஸ் அரசு மீது விமர்சனம்!

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சோதனை ஓட்டம்!

சீன ஆதரவு கொள்கையுடைய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி : இந்தியாவுக்கு நெருக்கடி?

ஜம்மு – காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டம் – உளவுத் துறை எச்சரிக்கை!

பீகார் சட்டமன்ற தேர்தல் – 9 மணி நிலவரப்படி 13.13 % வாக்குகள் பதிவு!

மக்கள் கேள்வி கேட்கிறார்கள், தொகுதிக்குள் செல்ல முடியவில்லை – காங்கிரஸ் எம்எல்ஏ வேதனை!

தஞ்சை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – தொழிலதிபர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies