நாகர்கோவில் அருகே கால்வாயில் குளித்து கொண்டிருந்த இளைஞரை சிலர் சரமாரியாக தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பார்வதிபுரம் பகுதியில் உள்ள கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த சிறுவனை, இளைஞர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த சிறுவன் தனது நண்பர்களிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் அங்கு குளித்துக் கொண்டிருந்த அந்த இளைஞர் மீது சரமாரிய தாக்குதல் நடத்தினர்.