பாகிஸ்தானில் தனக்கு மரண தண்டனை அளிக்கும் நிலை ஏற்பட்டதாக மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், பேஸ்புக்கில் மதநிந்தனை செய்யும் வகையில் யாரோ ஒருவர் வெளியிட்ட புகைப்படத்திற்காக தனக்கு மரண தண்டனை பெற்றுத்தர ஒருவர் முயன்றார் என்றும், ஆனால், பாகிஸ்தானுக்கு செல்லும் திட்டம் ஏதும் இல்லாத காரணத்தினால், அந்த வழக்கை பற்றி தான் கவலைப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.