காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் ரோஜாக்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது.
தோவாளை மலர் சந்தையில் இருந்து தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
காதலர் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கட்டு ரோஜா பூ தற்போது 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.