பெங்களூருவில் நடந்த ஏரோ இந்தியா 2025 இல் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா HTT-40 பயிற்சி விமானத்தை ஓட்டினார்.
பெங்களூருவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, எலகங்கா விமானப்படை மைதானத்தில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இந்த நிகழ்வில், விமானங்களும் ஹெலிகாப்டர்களும் வானில் பறந்து பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தன.
அந்தவகையில், பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா HTT-40 பயிற்சி விமானத்தை இயக்கி அசத்தினார்.