உத்தரப்பிரதேசம் மாநிலம் மொரதாபாத் பகுதியில் உள்ள தெர்மாகோல் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பல அடி உயரத்திற்கு கரும்புகை எழுந்ததால் ஆலையை சுற்றி இருக்கும் பகுதிகள் முழுவதும் கடும் புகை மூட்டம் சூழ்ந்தது.
தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.