ரூ.60 கோடி மொத்த பரிசு தொகை அறிவித்த ஐசிசி!
Sep 19, 2025, 12:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ரூ.60 கோடி மொத்த பரிசு தொகை அறிவித்த ஐசிசி!

Web Desk by Web Desk
Feb 14, 2025, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடப்பாண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருக்கிறது.

அதன்படி மார்ச் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளி 24 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் 19 கோடியே 45 லட்சம் ரூபாய் ஆகும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு இந்திய மதிப்பில் 9 கோடியே 72 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் ஐசிசி அறிவித்துள்ளது.

அரையிறுதி சுற்றில் தோல்வியை தழுவும் ஒவ்வொரு அணிக்கும், இந்திய மதிப்பில் 4 கோடியே 86 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மொத்த பரிசுத் தொகை இந்திய மதிப்பில் 60 கோடி ரூபாய் எனவும் ஐசிசி அறிவித்துள்ளது.

Tags: CricketICCThe ICC announced the total prize money of Rs.60 crore!
ShareTweetSendShare
Previous Post

மகளுடன் பேசிய மாணவரை கத்தியால் சரமாரியாக குத்திய தந்தை!

Next Post

திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளின் தரம் கடும் சரிவு : மத்திய அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டு!

Related News

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் நீரஜ் சோப்ரா!

சூர்யகுமார் யாதவை தவறாக பேசிய முகமது யூசுப் – இந்திய மக்கள் கண்டனம்!

ஆசிய கோப்பை டி20 – வங்கதேசம் த்ரில் வெற்றி!

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த முகமது வாசிம்!

ஐசிசி ஒருநாள் தரவரிசை – ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies