கொடைக்கானல் அருகேயுள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் திருவிழாவை ஒட்டி கொடியேற்றப்பட்டது.
பூம்பாறை கிராமத்தில் குழந்தை வேலப்பர் திருக்கோயில் உள்ளது. மலைகளில் நடுவே தேர் இழுத்து முருகபெருமாளை வழிபடுவது வழக்கம்.
இந்த நிலையில், விழாவை கொண்டாடும் விதமாக பூம்பாறை முருகனுக்கு கொடியேற்ற விழா நடைபெற்றது. இவ்விழாவில் பூம்பாறை, மன்னவனூர், குண்டுபட்டி, கூக்கால் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.