மானாமதுரை அருகே கிராவல் குவாரிக்கு அனுமதி - விவசாயிகள் போராட்டம்!
Sep 26, 2025, 07:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மானாமதுரை அருகே கிராவல் குவாரிக்கு அனுமதி – விவசாயிகள் போராட்டம்!

Web Desk by Web Desk
Feb 19, 2025, 07:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நீர்ப்பிடிப்பு பகுதியில் கிராவல் குவாரிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதியரேந்தல் கிராமத்தில் உள்ள இம்மனேந்தல் கண்மாய் மூலமாக 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், கண்மாய்க்கு நீர்வரத்து வரக்கூடிய இடத்தில், கிராவல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், குவாரிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி, மானாமதுரை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: farmers protestManamaduraiSivaganga district.Vediyarenthalpermission given to a gravel quarry
ShareTweetSendShare
Previous Post

வேலூரில் போலீஸ் அக்கா திட்டம் தொடக்கம்!

Next Post

நாகர்கோவில் மாநகராட்சி பாஜக கவுன்சிலரின் கணவருக்கு மிரட்டல் – போலீசில் புகார்!

Related News

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஓய்வு பெற்றது 3 போர் கண்ட மிக்-21 ஜெட்!

செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கின் எதிரொலி : கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பதவி நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியும் ஒரு வெற்று காகிதம் தான் : நயினார் நாகேந்திரன்

கட்சியின் மூத்த தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

தயார் நிலையில் உள்ள படுக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்ட புதிய வந்தே பாரத் ரயில்கள்!

பூமியின் மேற்பரப்பு குறித்து நிசார் எடுத்த முதல் புகைப்படம் – வெளியிட்ட இஸ்ரோ!

கன்னியாகுமரி : காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – ரப்பர் பால் சேகரிக்கும் தொழில்பாதிப்பு!

குஜராத் : எரியும் ஸ்வஸ்திக் சின்னத்தில் கலைஞர்கள் நடனமாடி அசத்தல்!

இரட்டை குதிரையில் பயணிக்கும் பாகிஸ்தான் : ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாக எச்சரிக்கை!

கல்வராயன்மலை : துப்பாக்கிக் குண்டு தலையில் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு!

60 வருட கால சேவை : ஓய்வு பெறும் மிக்-21 போர் விமானங்கள்!

கமுதி அருகே : காவல் சார்பு ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies