நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலரின் கணவரை மிரட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எஸ்.பி. அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் 24வது வார்டு கவுன்சிலரான பாஜகவை சேர்ந்த ரோஸிட்டா உத்தரவின் பேரில், அண்ணா பேருந்து நிலையத்திற்கு செல்லும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் நடை பாதை வியாபாரிகள் சிலர், மிரட்டல் சம்பவத்தில் ஈடுபடுவதாக கூறி நாகர்கோவில் SP அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.