மத்திய அரசு வழங்கிய நிதியில் 1,54,000 ஆயிரம் கோடியை பயன்படுத்தாத மாநில அரசுகள் !
Mar 16, 2026, 02:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய அரசு வழங்கிய நிதியில் 1,54,000 ஆயிரம் கோடியை பயன்படுத்தாத மாநில அரசுகள் !

Murugesan M by Murugesan M
Feb 19, 2025, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியில் சுமார் ஒரு லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு செயல்படுத்தும் 50க்கும் மேற்பட்ட திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

இந்த நிதியை மத்திய அரசு கண்காணித்து வரும் நிலையில், இதில் சுமார் 62 சதவீதத்தை மாநில அரசுகள் பயன்படுத்தப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

சுமார் 1.54 லட்சம் கோடி நிதியை மாநில அரசுகள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் நிலையில், பயன்படுத்தப்படாத நிதிக்கு அதிக வட்டி செலுத்தும் நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.

எனவே திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மாநில அரசுகள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, இதன் மூலமாக திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையும் என தெரிவிததுள்ளது.

Tags: Tn newsfunds provided by the central government are not used!
ShareTweetSendShare
Previous Post

சேலம் அருகே இரு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட விவகாரம் – தந்தை கைது!

Next Post

தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்தவர் உ.வே.சா : அண்ணாமலை புகழாரம்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies