டெல்லி முதல்வர் ரேகா குப்தா கடந்து வந்த பாதை!
Sep 9, 2025, 11:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி முதல்வர் ரேகா குப்தா கடந்து வந்த பாதை!

Web Desk by Web Desk
Feb 20, 2025, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றுள்ள ரேகா குப்தா, எம்எல்ஏ-வாக முதல்முறை தேர்வான சூழலிலேயே தலைநகரின் உயரிய பதவியை அலங்கரித்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், மூன்று முறை கவுன்சிலராகவும், தெற்கு டெல்லி மாநகராட்சி மேயராகவும் திறம்பட செயல்பட்டவர் ஆவார்.

இளம்வயதிலேயே பாஜகவில் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த ரேகா குப்தா, கட்சியின் தேசிய மகளிர் அணி துணைத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

இதற்கு முன் டெல்லி பாஜக பொதுச் செயலராகவும் அவர் பணியாற்றி வந்தார். தற்போது 50 வயதாகும் ரேகா குப்தா, சட்டப் பேரவைத் தேர்தலில் டெல்லி ஷாலிமர் பாக் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.

இந்த நிலையில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அவரை முதலமைச்சர் பதவிக்கு பாஜக தலைமை தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டில் முதல்முறையாக கவுன்சிலரான ரேகா குப்தா, தனது கடின உழைப்பின் மூலம் படிப்படியாக உயர்ந்து தற்போது டெல்லியின் முதலமைச்சராக தேர்வாகியுள்ளார்.

ஷீலா தீக்ஷித், சுஷ்மா சுவராஜ், அதிஷி வரிசையில் தலைநகர் டெல்லியின் 4-ஆவது பெண் முதலமைச்சர் என்ற பெருமையையும் ரேகா குப்தா தட்டிச் சென்றுள்ளார்.

Tags: rekha gupta delhi cmrekha guptarekha gupta bjprekha gupta newswho is rekha guptarekha gupta cm delhinew delhi cmdelhi bjp new cmdelhi new cm 2025delhi cm newsdelhi cm rekha gupta
ShareTweetSendShare
Previous Post

சான்றிதழ் சரிபார்ப்பில் முறைகேடு? – அசிஸ்டன்ட் சர்ஜன் தேர்வர்கள் குற்றச்சாட்டு!

Next Post

தலைக்கேறிய போதை – சாலையில் சென்றவரை கொடூரமாக தாக்கி செல்போனை பறித்து சென்ற 3 இளைஞர்கள்!

Related News

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies