தலைக்கேறிய போதை - சாலையில் சென்றவரை கொடூரமாக தாக்கி செல்போனை பறித்து சென்ற 3 இளைஞர்கள்!
Mar 15, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைக்கேறிய போதை – சாலையில் சென்றவரை கொடூரமாக தாக்கி செல்போனை பறித்து சென்ற 3 இளைஞர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2025, 02:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரியில் சாலையில் சென்றவரை சிறுவர்கள் கொடூரமாக தாக்கி செல்போனை பறித்துச்செல்லும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே பூந்தோட்டம் பகுதியில் உள்ள தனது நண்பரை சந்திக்க காஞ்சிபுரத்தை சேர்ந்த டேவிட் ராஜான் என்பவர் நேற்று முன்தினம் சென்றுள்ளார். நள்ளிரவு 2 மணி அளவில் பூந்தோட்டத்தில் இருந்து பேருந்து நிலையம் செல்வதற்காக பெங்களூர் சாலை வழியாக நடந்து சென்ற பொழுது அங்கு வந்த  3 சிறுவர்கள் திடீரென டேவிட் ராஜனை தாக்கியுள்ளனர்.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த டேவிட் ராஜன் முகத்தின் மீது கற்களை போட்டு தாக்குதல் நடத்திவிட்டு செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

இதனையடுத்து  அங்கு  சென்ற போலீசார் படுகாயம் அடைந்த டேவிட் ராஜனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து டேவிட் ராஜன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் குடிபோதையில் இருந்த மூன்று சிறுவர்கள் டேவிட் ராஜனை கடுமையா தாக்கி செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து மூன்று சிறுவர்களையும் போலீசார் பிடித்து கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

Tags: kanchipuramkrishnagiriman being brutally attackedPoonthottam
ShareTweetSendShare
Previous Post

டெல்லி முதல்வர் ரேகா குப்தா கடந்து வந்த பாதை!

Next Post

மணிமுத்தாறு அருகே  குரங்குகள் அட்டகாசம் – பொதுமக்கள் வேதனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies