இன்று (பிப்.22) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.64,360க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.8,045க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.52,960க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,620க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.108க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.