ஒகேனக்கல் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவனை மீட்பதில் தீயணைப்புத் துறையினர் அலட்சியம் காட்டுவதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேவரசன்பட்டியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், திதி கொடுப்பதற்காக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு சென்ற போது கல்லூரி மாணவர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டார். நீரில் அடித்து செல்லப்பட்டு 2 நாட்கள் ஆகியும் மீட்பு பணியில் தீயணைப்புத் துறையினர்அலட்சியம் காட்டுவதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் மீட்பு பணிக்கு 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.