ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடுமையாக சரிந்துள்ளதால், குளிக்கவும், பரிசல் இயக்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அணைகளில் இருந்து ...






















