அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்காவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் 45 நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் யானை சவாரி மேற்கொண்டனர்.
மகா கும்பமேளா மற்றும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 45 நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் இந்தியா வந்துள்ளனர்.
வாரணாசியில் உள்ள சாரநாத் கல்தூண்களை பார்வையிட்ட வெளிநாட்டு தூதர அதிகாரிகள், அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் யானை சவாரி செய்து மகிழ்ந்தனர்.