ஆப்பிரிக்க நாட்டில் மர்மக்காய்ச்சலுக்கு 53 பேர் பலி!
Sep 6, 2025, 05:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆப்பிரிக்க நாட்டில் மர்மக்காய்ச்சலுக்கு 53 பேர் பலி!

Web Desk by Web Desk
Feb 26, 2025, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்பிரிக்க நாட்டில் மர்மக்காய்ச்சலுக்கு 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

காங்கோ ஜனநாயக குடியரசில் சமீப காலமாக மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் 21ம் தேதி வடமேற்கு பிராந்தியமான போலோகோ நகரில் இந்த நோய் பாதிப்பு முதன் முதலாக கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் ஒரு மாதத்துக்குள் சுமார் 420 பேருக்கு இந்த காய்ச்சல் பரவி உள்ளது. அவர்களில் 53 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். எனவே இதுகுறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags: 53 people died of mysterious fever in the African country!ஆப்பிரிக்க
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : விமானியின் சாதுர்யத்தால் நல்வாய்ப்பாக விபத்து தவிர்ப்பு!

Next Post

நாகை : கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம்!

Related News

முதல் முறையாக ரஷ்யாவிடம் இருந்து கோழி முட்டைகளை இறக்குமதி செய்த அமெரிக்கா!

ஜப்பான் : புயல் தாக்குதலால் பல நகரங்கள் சேதம் – மக்கள் சோகம்!

இந்தியா – நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னை : தலையிட முடியாது – சீனா!

இந்தியா குறித்து தினம் ஒரு நிலைப்பாடு எடுக்கும் டிரம்ப் : நெட்டிசன்கள் கருத்து!

தாய்லாந்து புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு!

பாகிஸ்தானிடம் இருந்து விலகும் சீனா?

Load More

அண்மைச் செய்திகள்

பூட்டான் – அதானி இடையே நீர்மின் திட்டத்திற்கு ஒப்பந்தம்!

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்படவில்லை : ரசாயன தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் விளக்கம்!

தெலங்கானா : ரூ.2.31 கோடிக்கு விற்பனையான ‘கணேஷ் லட்டு’!

கோவை வன  சரக்கத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் இடத்தில் நீதிபதிகள் குழு ஆய்வு!

திருச்செந்தூர் : முறையாக குடிநீர் கிடைக்காததால் மீனவ கிராம மக்கள் போராட்டம்!

தாம்பரம் : செம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதாக புகார்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை!

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்க்கு டெக் சான்றிதழ்!

சென்னை : திமுக ஊராட்சி மன்ற தலைவியை சிறையில் அடைத்த போலீசார்!

திருநெல்வேலி : தேநீர் அருந்த கடைக்கு சென்றவர் வெட்டிக் கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies