பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக போஸ்னியா ஹெர்சகோவினாவின் அதிபர் மிலோராட் டோடிக்குக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அமைதியை உறுதி செய்யும் சர்வதேச குழுவை மதிக்காமல், பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
தற்போது டோடிக்குக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு அவர் அரசியலில் ஈடுபடவும் தடை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவை மீறப்போவதாக டோடிக் கூறியுள்ளார். இதனால் உள்நாட்டு போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.