முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரரான் மும்மொழியில் பிற்நத நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தவைர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மும்மொழியை கல்வியை நடைமுறைப்படுத்தும் விதமாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரரான் மும்மொழியில் பிற்நத நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், மும்மொழியில் வாழ்த்துகிறேன்… “மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!” “Wishing the Honourable Chief Minister Thiru M.K. Stalin a very happy birthday! என தெரிவித்துள்ளார்.