சென்னை அடுத்த அனகாபுத்தூர் கோயில் கல்வெட்டில் முதல்வர், திமுகவினர் பெயர்களை பொறித்தை கண்டித்து அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களிடம் வசூல் செய்த நிதியில் இருந்து ஆலவட்டம்மன் கோயிலுக்கு எதிரில் முகப்பு மண்டபம் அமைக்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோரின் பெயர் பொறிக்கப்பட்டு கல்வெட்டு வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து மாநில அரசை கண்டித்து அனைத்து கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.