சென்னை மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட 6 மண்டலங்களின் பெயர்கள் வெளியானது.
சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களின் எண்ணிக்கையை உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி, தி.நகர், விருகம்பாக்கம், பெருங்குடி–சோழிங்கநல்லூர் ஆகிய 6 மண்டலங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன.
மேலும் மணலி மண்டலத்தை திருவொற்றியூர் மற்றும் மாதவரம் மண்டலங்களுடன் இணைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.