தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டதால் விலை கடுமையாக சரிந்துள்ளது.
150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பெட்டி தக்காளி, தற்போது 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.