பிரேசிலில் கார்னிவல் திருவிழாவை ஒட்டி சேற்றை உடலில் பூசி மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கார்னிவல் திருவிழா ஐரோப்பிய நாடுகளில் வசந்த காலங்களை வரவேற்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் மக்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்தவகையில், கார்னிவல் திருவிழாவை ஒட்டி பிரேசிலில் சேற்றை உடலில் பூசி மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.