தாய்லாந்தில் பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
உலகின் பல்வேறு நாடுகளில் பட்டம் விடும் திருவிழா அடிக்கடி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், தாய்லாந்தின் பட்டாயா பகுதியில் உள்ள கடற்கரையில் பட்டம் விடும் திருவிழா நடந்தது.
இதில் திரளான மக்கள் பங்கேற்று பல்வேறு வடிவிலான பட்டங்களை விட்டனர். இதனை காண்பதற்காகவும் திரளானோர் கடற்கரையில் திரண்டனர்.