ஓசூர் அருகே மெத்தைகளை விற்பனை செய்து வரும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
சப்படி பகுதியில் செயல்பட்டு வரும் மெத்தை விற்பனை கடை மற்றும்
குடோன் செயல்பட்டு வருகிறது.
இந்த குடோனில் ஏற்பட்ட தீ விபத்து 20 லட்சம் ரூபாய் பதிப்பிலான மெத்தைகள் மற்றும் மூலப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறை பல மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.