டெல்லி பாலம் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் உடன் அவர் கலந்துரையாடினார்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்று ஒன்றையும் சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா நட்டுவைத்தார்.