ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப்படையினர் பாகிஸ்தான் எல்லையில் உள்ள நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசிடம் இருந்து உடனடியாக பதில் ஏதும் வரவில்லை.
இருப்பினும், டோர்காம் எல்லையின் இரு பக்கங்களிலும் ஆயிரக்கணக்கான லாரிகள் மற்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளன.