கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் அடிப்படை தேர்வு முடிவுகள் வெளியானது.
1,10,887 பேர் தேர்வு எழுதிய நிலையில், 23,861 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் 533 நகரங்களில் நடந்த தேர்வில் 21.52 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய அளவில் ஹைதரபாத்தைச் சேர்ந்த மாணவர் முதலிடத்தையும், விஜயவாடா மாணவர் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.