உக்ரைன் விவகாரத்தை முந்தைய பைடன் அரசு மோசமாகக் கையாண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், ஜோ பைடனின் ஆட்சியின் கீழ் ரஷ்யா உக்ரைனை முழுவதுமாகவே ஆக்கிரமித்துக் கொள்ள முயற்சித்துள்ளது என்றும், தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவுக்கு துக்கமே மிஞ்சியது என்றும் கூறினார்.
மேலும், இப்போது உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் தான் தலையிடாவிட்டால் உக்ரைன் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.