லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்யவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை மத்திய அமைச்சர் எல்.முருகன நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்தமிழ்த் திரை இசைக் கலைஞர், இசைஞானி இளையராஜாவை இன்று நேரில் சந்தித்து, வருகின்ற 8-ஆம் தேதி லண்டன் நகரில் அவர் அரங்கேற்றம் செய்கின்ற ‘சிம்பொனி’ இசை நிகழ்ச்சி வெற்றி பெற வேண்டி வாழ்த்து தெரிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.